உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் -34 *

16

(வேறு)

இயலிசை நாடக மென்றிசை மன்னி

இலங்கு பசுந்தமிழின்

எழினல மயலார் பழிபடு வினையான்

இழந்தமை பட்டொழிய

அயலின மொழியினு முயர்வுறு தமிழின்

ஆற்றன் மிகப்போற்றி

அருந்தமிழ் ‘நாடகம் ஆக்கிய மெய்ப்பொருள் அறிஞன் 2சுந்தரனின்

உயரிய வாழ்த்தும் பாராட் டுரையும்

உலவாப் பேரன்பும்

ஓங்குறு நட்பும் பெற்றோய் தமிழை

உற்ற வழித்தீய்க்கும்

அயலவர் விரகுகள் வீழ்த்திய பெரியோய் ஆடுக செங்கீரை!

அம்பல வாணன் அடிமலர் 3பரவி ஆடுக செங்கீரை!

குறிப்புரை :

1. நாடகம்

சுந்தரன்

2.

3. பரவி

-

மனோன்மணீயம்.

ஆலப்புழை திருவுயர் பெ. சுந்தரனார்.

வழுத்துவோன்: பெயர்ச்சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/265&oldid=1595154" இலிருந்து மீள்விக்கப்பட்டது