உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் -34 *

24

வேறு படும்பல நிலையினரும்

விளங்கு பரம்பொருள் வழிபாட்டை விரும்பிய முறையே மேற்கொள்ள விரிவாய் அமைந்து பற்பலவாங் கூறு படும்படி நிலைகொண்ட

கொண்முடி பாய சிவநெறியைக் குலவிய சிறுமை அகல்வித்துக் கொள்கை வழியே தனிநின்று

மாறு படும்படி இல்லாது

மன்னுயிர் எல்லாம் இன்பமுற மன்னும் 'பொதுநிலைக் கழகமென மாபெரு நிறுவனங் கண்டுதிருச் 2சாறு கொளும் பெரு வீறுடையாய் தாலே தாலோ தாலேலோ!

தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. பொதுநிலைக்கழகம்

நிலையம்).

அடிகளாரின் நிறுவனம். (சமரச சன்மார்க்க

2. சாறு - விழா. ஷ கழகத்தின் இருபதாம் ஆண்டு விழா (நிறைவு விழா) சிறப்புறக் கொண்டாடப் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/273&oldid=1595162" இலிருந்து மீள்விக்கப்பட்டது