உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் -34 *

30

நிலைபெறும் உயிரினம் உய்வுறு மாறே நிறையரு ளாலிறைவன்

நினைவினின் ஆக்கிய உடல மழிந்திட நிரம்ப வருந்தியுயிர்க்

குலைநடுக் குறுமா றிரங்குத லின்றிக் கொலைசெய் தீவினையும்

கொள்ளுந் தன்னூன் பெருகப் பிறவூன் கொள்ளும் இழிவினையும் அலைகடல் சூழும் நிலவயின் முதல் வந்(து) அழியா தென்றென்றும்

ஆண்டருள் மாட்சியின் மிக்க பசுந்தமிழ் ஆன்றோர் தவிர்கென்னுந்

தலைமை யறங்கள் என்றருள் அந்தண

தாலோ தாலேலோ

தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ தாலேலோ!

குறிப்புரை :

[

கொல்லாமை, புலான் மறுத்தல் ஆகியவை தமிழரின் தலையாய அறங்கள் என்றது அடிகளார் "சீர் திருத்தக் குறிப்புகளுள் ஒன்று. சீர்திருத்தக் குறிப்புகள்' துண்டு வெளியீடாக வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/279&oldid=1595168" இலிருந்து மீள்விக்கப்பட்டது