உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் -34 *

36

(வேறு)

நற்றமிழ் நலியத் தமிழர் தொடர்ந்து 1நண்ணார்க் கடிமையுற

நாட்டுப் பொதுமைக் கோட்பா டென்று நண்ணிய புன்மொழியை

முற்றாய்ந் திந்தி பொதுமொழி யாவென முறையுற விருமொழியின்

2மொய்ம்புறு நூல்கள் செய்து வழங்கி 3முனையின் முனைவுற்றுச் 4செற்றார் மருளுற வணியணி யாகச் செந்தமி ழோரீண்டச்

செறுபடை கொண்டு 5மறுதலை வென்ற சீர்த்திய!செந்தமிழக்

கொற்றவ னெனநன் குற்றுழிக் காப்போய் கொட்டுக சாப்பாணி!

கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!

குறிப்புரை :

1. நண்ணார்

பகைவர்.

2. மொய்ம்புறு - (1) இந்தி பொதுமொழியா?

(2) Can Hindi be a lingua franca of India.

போர்முனை.

3. முனை

4. செற்றார்

5. மறுதலை

பகைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/285&oldid=1595174" இலிருந்து மீள்விக்கப்பட்டது