உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

37

'தேவர் குறளும் பாவயின் அமுதச் செந்தமிழ் 2மூதாட்டி

தெளிவாய் உணரத் தெரிவித் தருளிய

திருநூல் வரிசைக்கண்

மூவர் தமிழை யடுத்து விளங்கும் முனிமொழி யீதென்று

முன்னோர் காட்டிய வடநூ லன்று

முன்னூற் கடையென்று

3நாவலன் கூறிய உரையை இலக்கண நன்மர புக்கொவ்வா

நலமில் லுரையென முன்னோர் உரைநல நவிலலின் நடுவுநிலைக்

கோவென யாவரும் ஏத்துறு பெரியோய் கொட்டுக சப்பாணி!

கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!

261

குறிப்புரை :

1. தேவர்...

2. மூதாட்டி

3. நாவலன்

"தேவர் குறளும் திருநான் மறைமுடிபும்” எனும் வெண்பா.

ஔவையார்.

சபாபதி நாவலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/286&oldid=1595175" இலிருந்து மீள்விக்கப்பட்டது