உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் -34 *

38

வளருந் தமிழில் புதுமைக் கதைகள்

வரையும் நன்முறையை

'வாழுஞ் சூழலில் அன்றியும் 2முன்னை

வழக்கினி லும்வைத்தே

இளமை மணமுங் கைம்பெண் நிலையும் எய்திய 3குயிலம்மை

எழிலுறு தெய்வ நாயக நம்பிக்(கு)

எழுதிய கடிதங்கள்

வளமுறு நாக நாட்டர சியெனும்

4வல்லியின் வாழ்வியல்கள்

வகையாய்ப் புனைந்து காட்டிய தகையாய்

வையத் தினியென்றும்

கொளவரு மாப்புகழ் நிலவுறு பெரும

கொட்டுக சப்பாணி!

கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!

குறிப்புரை :

1. வாழுஞ் சூழலில்

இற்றைச் சூழலில் இயற்றியது

கோகிலாம்பாள் கடிதங்கள்.

2. முன்னை முன்னை வழக்கிலியற்றியது நாகநாட்டரசி.

குயிலம்மை - கோகிலாம்பாள்.

3.

4.

வல்லி - குமுதவல்லி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/287&oldid=1595176" இலிருந்து மீள்விக்கப்பட்டது