உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் -34 *

40

நூலா சிரியன் உரையா சிரியன் நூல்நுவல் ஆசிரியன்

நுட்ப முணர்த்துஞ் சமயா சிரியன் நுண்கலை யாசிரியன்

'பாலா சிரியன் தாளா சிரியன் பதிப்பா சிரியன்மெய்ப்

பாடுறு நாடக இசையா சிரியன் 2பண்டுவ வாசிரியன்

3காலா சிரியன் மொழிநூல் அறிவியல்

காட்டுறு மாசிரியன்

கவினுறு தமிழில் “வினைநடை முறைகள் காணா சிரியனெனக் 5கோலா சிரியக் குலவுறு புகழோய்

கொட்டுக சப்பாணி!

கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!

குறிப்புரை :

1. பால் ஆசிரியன்

2.

3.

பாலியல் நூலாசிரியன்.

பண்டுவம் மருத்துவம். கால + ஆசிரியன் காலாசிரியன்.

4. வினைநடை முறைகள் கரணங்கள் கோலாசிரிய கோல் + ஆசு + இரிய

5.

நீங்க.

சடங்குகள்.

திரண்ட குற்றங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/289&oldid=1595178" இலிருந்து மீள்விக்கப்பட்டது