உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் -34 *

58

ஓங்கிய மேனாட் தமிழ்ப்புலவோர் உயர்ச்சியும் பிற்றை நாளவர்தாம் உற்றிழி சிறுமையும் ஆய்ந்தவையில் உரைமழை நன்றே பொழிந்ததுவும் ஈங்கிந் தியெனும் புன்மொழியை

இந்திய கண்டப் பொதுமொழியென்(று) ஏற்கும் வண்ணம் பரப்புவதை

எதிர்க்கும் வகையாய்க் கிளர்ந்ததுவும் பாங்குயர் செந்நெறி வாழ்வியலைப் பற்றி விளங்கும் பெற்றிமையைப் பாரித் தினிதே விளக்கியதும்

பாரக மெங்கணும் பரவிவளர் ஆங்கில மொழியில் 'முப்பெருநூல் அளித்தோன் வருக வருகவே! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அரைசு வருக வருகவே!

குறிப்புரை :

1.

Ancient and modern Tamil poets.

Saiva sithandha as a philosophy of practical knowledge. Can Hindi be a lingua franca of India.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/307&oldid=1595196" இலிருந்து மீள்விக்கப்பட்டது