உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

மறைமலையம் -34 *

72

மண்மகள் அறியா வண்ணமிகு மலர்புரை அடிகள் புழுதிபட மகளிர் யாஞ்செய் பிழையென்னோ மற்றும் அதனாற் சிறியேமை 2மண்ணும் பழியை 3மண்ணவெனின்

4மாற்றொன் றிலையால் அருளுடையாய் மாண்புறு பெரியோய் நின்றிருமுன் மதிப்பொன் றில்லேம் எதிரேயோ எண்ணரு பெருமையின் முப்பானூல் இயற்றிய எந்தைப் பெயர் கொள்ளும் எழிலார் 5கோட்டம் புதுமையதாய் ஏற்றம் பெற்றுத் திகழுதலின்

திண்ணிய சீர்த்தித் தமிழ்நாடா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

1. LOGOOT LOGIT...

2.

அடிகளார் பாதங்கள் மண்ணில் தோய்தலில. இது

முன்பும் கூறப்பட்டது.

மண்ணும்

3. மண்ணுதல்

-

மிகும்.

நீக்குதல்.

4. மாற்று கழுவாய்.

5.

கோட்டம்

-

வள்ளுவர் கோட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/321&oldid=1595210" இலிருந்து மீள்விக்கப்பட்டது