உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

1

75

'இளையாய் நின்றன் நல்வரவால் எளியேம் பெரிதும் மகிழ்வுற்றே 2இனியாய் வருக என்றேயாம்

இயல்பாய் விளித்தேம் தீம்பலவின் சுளையாய் இனிக்கும் தமிழ்ப்பெரும

சொல்லிய விளியை எதிர்மறையாய்ச் சொன்னேம் என்று முனிவாயேல் சுவையார் தமிழின் தகவாமோ வளையாச் செங்கோல் இனிதோச்சி வையம் பரவிப் பின்னிற்ப வாகை பொலியும் மூவேந்தர்

வயங்குறு புகழாம் 3பேரின்பந்

4திளையா நின்ற தமிழ் நாடா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் சிதையேலே!

299

குறிப்புரை :

1. இளையாய்

இளமையுடையாய், எய்ப்பு அறியாய்.

2. இனியாய் இனிமையுடையாய் என்னும் பொருள்படச் சிறுமியர் விளித்ததனை இனிமை இல்லாய் என்னும் எதிர்மறைப் பொருள்படப் பாட்டுடைத்தலைவன் கொண்டதாக அமைந்துள்ளது இப்பா.

3. பேரின்பம் - மிக்க இன்பம்.

4. திளையாநின்ற - ஆநின்று என்னும் இடைநிலையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/324&oldid=1595213" இலிருந்து மீள்விக்கப்பட்டது