உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

77

குலவேற் றுமையுஞ் சமயப்பேர்

கொண்டு கெடுக்குஞ் சிறுமைகளும் கோணல் 1தொன்மக் குப்பைகளும்

கொஞ்சு தமிழ்ப்பாற் கலப்படமும்

நலமின் றேனும் நிலமாளும்

நசைகொள் புல்லிய மொழியுமென நவிலுந் தொடரில் ஒன்றேயோ நாடிச் செய்யெஞ் சிறுவீடு 2கலவகை பற்பல கண்(டு) ஏனைக்

கரைவாழ் வோரும் பெறுமாறு 3கருமைக் கறிபிற வணிகஞ்செய்

கலையின் உயர்ந்து நீள்கடலில்

செலவார் செந்தமிழ் நன்னாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா! சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

1. தொன்மக்குப்பை

2. கலம் கப்பல்.

3. கருங்கறி - மிளகு.

புராணக் குப்பை.

301

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/326&oldid=1595215" இலிருந்து மீள்விக்கப்பட்டது