உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

85

பிறிவிவாய்ப் பட்டுழல் 1உயிர்களென வுணராது பேரருள் வாய்ந்தவென்று

பேதைமையின் ஏழைமைச் சிற்றுயிர் துடித்திடப்

பெருகவுங் கொன்று?காவு

3நறவோ டளித்துப் படைத்துற வணங்கிடும் நனிகொடிய தீமைபற்றி

நலமிழந் தளவிலாக் 4கரிசுகள் சுமந்துபெரு நாட்டமுறு மிழிவு நெறியை

அறவெறுத் தாங்கதனை முற்றுந் தொலைத்தலின் அறமுநற் றொண்டுமிலை யென்(று) அருள்நெஞ் சிரங்கிபே ரறிவுரை வழங்கியெமை ஆட்கொண்டு புன்மைபலவும்

5தெறவந்த செங்கதிர்க் கனலியே யனையை நற் சிறுபறை முழக்கியருளே!

செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை முழக்கியருளே!

குறிப்புரை :

1. உயிர்கள்

2.

- 23 + LO

காவு

3. நறவு கரிசு

4.

பலி.

கள்.

சிறுதெய்வங்கள்.

பாவம்.

5. தெறுதல் - தீய்த்தல்.

309

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/334&oldid=1595223" இலிருந்து மீள்விக்கப்பட்டது