உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

87

ஆட்சியின் பற்பல துறைகளில் நடுநின்(று) 1 அறங்கூ றவையத்தில்

2அருளொளி வடிவன் திருவடி போற்றும்

அழகுறு கோவில்களில் மாட்சியின் மிக்க கல்வி பயிற்றும்

மனைகளில் மேன்மேலும்

மலருங் கலைகள் வளரப் பணிசெய்

மன்று களிற்செய்தி

ஏட்டினில் மற்றும் நாட்டினில் எங்கும் யாவினி லுந்தமிழே

இலங்கச் செய்வேம் என்று முழங்கி ஏற்பன செய்கின்ற

கோட்பா டுடையார் போற்றும் பெரும கொட்டுக சிறுபறையே!

கொற்றத் தமிழின் வெற்றி சிறக்கக் கொட்டுக சிறுபறையே!

குறிப்புரை :

1. அறங்கூறவையம் அறமன்றம்.

2. அருளொளி வடிவன்

இறைவன்.

311

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/336&oldid=1595225" இலிருந்து மீள்விக்கப்பட்டது