உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

மறைமலையம் -34 *

90

அறியாப் பருவச் சிறியோர் தங்கட்(கு) அன்னை தந்தையொடும்

அன்புறு கிளைஞர்கள் உறவினர் கூடி அஃறிணை யும்நாண

வறிதே மணமென ஒன்று நிகழ்த்தி வாழ்நாள் இறுதிவரை

வாட ஒழுக்கங் கோட வகுக்கும் வரைவு வழக்கோடும்

2பறிமுறை போலும் வரைதுறை யின்றிப் பல்பொருள் கொண்டுமனப்

பாங்கறி யாதிரு பாலவர் தங்கைப் பற்றும் இழிநிலையும்

3முறிவுறு மாறு முன்னிய பெரியோய் முழக்குக சிறுபறையே!

மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக சிறுபறையே!

குறிப்புரை :

1. மணமென ஒன்று - சிறுவர் மணம் (பால்ய விவாகம்).

2. பறிமுறை.......

3. முறிவுறல்

-

(மணவிலை கோடல்).

கெடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/339&oldid=1595228" இலிருந்து மீள்விக்கப்பட்டது