உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

-

மறைமலையம் - 34 *

தானி யங்கள் மாடி மச்சு

தங்கப் பல்லக்கு

தாடி மீசை காதில் தோடு

தங்கப் பாதுகைகள்

காணி கரைகள் பேணிக் கொண்ட

காலத் துறவின்றிக்

கச்சை கட்டி விச்சை காட்டிக் கற்றுத் துறந்தோனே!

ஆணிப் பொன்னும் நாணிப் போகும் அழகுத் திருமேனி

அன்னச் சோறே! கன்னல் சாறே!

ஆளும் பஞ்சத்தில்

தேனில் நாற்றே! வானில் ஊற்றே! தாலோ! தாலேலோ!

தமிழர் மறையின் மலையே! அமிழ்தே!

7) தாலோ! தாலேலோ!

ஒத்துப் பாடும் உலகில் நீயே

ஒருவன் வேறாகி

ஓசை நயமாய்ப் பேசிப் பாடி

ஊக்கம் குன்றாமல்

சொத்தும் இன்றிச் சோர்வும் இன்றிச்

சோம்பல் சிறிதின்றிச்

சோகை நீக்கி வாகை ஆக்கிச்

சோதித் தமிழுக்குப்

துறந்தும் துறக்காத துறவிகளைப் போல இல்லாமல் உண்மையாகத் துறவு நெறியில் வாழ்ந்தவர் அடிகள்.

வெள்ளரி

=

அடிகள்

வள்ளரிக்காய் போல

னிமையானவர். வெண்மையான சிங்கம் போல (அரி)

எதிரிகளை அழிப்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/55&oldid=1594944" இலிருந்து மீள்விக்கப்பட்டது