உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் மேகம் மறைத்தாலும் சோகத் திரையின்றி

மேலும் வளர்ந்தினிமை செய்வாய்,

மெல்ல வளர்ந்தாலும், உடலம் தளர்ந்தாலும் மேன்மை நீகுறைய மாட்டாய்.

தாகம் கொண்டதனால் தியாக மனத்தினொடு தார ணிக்கேஒளி தந்தாய்!

தாயின் அருகினிலே தந்தை முடியினிலே தவழ்ந்து நீபெருமை கொண்டாய்!

யாகம் புரிந்தாலும் ஆக முடியாத

யாணர்ப் பெருமைதனைக் கொண்டான். யாழின் இசைபோலப் பாடி மகிழ்வித்து யாண்டும் புகழ்ஒளிகள் செய்வான். ஆகம் குளிரவனைச் சேர்ந்து நீஉலகில் அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

2) அம்புலீ ஆட வாவே!

சந்திரன்

மேகம் மறைத்தல்

மதி வளர்தல்

உடல் குறைதல் -

ஒளி வீசல்

-

சக்தியாகிய தாய் அருகில் - சிவன் முடியில் இருத்தல்

அடிகள் (ஒப்புமை)

எதிரிகள் இகழ்ச்சி மறைத்தல்

புகழ் வளர்தல்.

உடல் பிணி உறுதல்.

புகழ் ஒளி வீசல்.

தாய் தந்தையர்க்குப் பெருமை தருதல்.

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/82&oldid=1594971" இலிருந்து மீள்விக்கப்பட்டது