உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் குறைகள் அத்தனையும் நிறைவு செய்வதிலும் குளிரும் நிலாவினிலும் நீயே!

கொண்ட காதலினை நிறைவு செய்ததனால் குளிரும் நீலாமனம் தாயே!

பிறைகள் வளர்வதுவும் பின்னர் தேய்வதுவும் பேசும் வானுலகில் உண்டு.

பிழைகள் வளர்வதுவும் பின்னர் தேய்வதுவும் பேசும் இவனிடத்தில் இல்லை.

அறையும் கடலாடி வானில் ஆடவரும் அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

4) அம்புலீ ஆட வாவே!

59

சந்திரன்

மறைகள் சந்திரனைச் சரண் அடைந்து பாடும். காலை, மாலையில் சந்திரன் மலையைச் சரணடையும்.

குறைகளை நிறைவு செய்கிறது (வளர்பிறை) நிலா குளிர்கிறது.

பிறைகள் வளரும் தேயும்

அடிகள்

மறைமலை பெயரில் சரணம்.

அடிகள் மனக் குறைகளை மாற்றிக் கொள்வார். திருவரங்கனாருடன்

கொண்ட மனக்குறையை

மாற்றிக் கொண்டு

அவருக்குத் தம் மகள்

நீலாவை மணம்

முடித்துக் கொடுத்தார்.

அதனால் நீலா மனம் குளிர்ந்தது.

பிழை செய்வது

அடிகளுக்கு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/84&oldid=1594973" இலிருந்து மீள்விக்கப்பட்டது