உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் புத்த கங்கள்எலாம் சித்தன் எனமகிழ்ந்து

போற்றி உனைப்பாடும் மதியே!

புத்த கங்களெலாம் புகழ்ந்து இனியன்எனப்

போற்றிப் பாடுவதும் இவனை!

மெத்தக் காதலர்கள் சென்னை மாநகரில்

மேவி ஏற்பதுவும் உன்னை.

மேன்மை மிக்கதமிழ்க் காதல் உள்ளமெலாம்

மேவும் சென்னையிலே இவனை.

சொத்து சுகங்கள்எலாம் சேர்த்துக் கொண்டதில்லை சோதி உலகினுக்குத் தந்தாய்.

சொத்து சுகமும்இவன் சேர்த்த தில்லைநட ராஜ சோதியினைத் தந்தான்.

அத்தி பூத்ததுபோல் சித்தி பெற்றவனுடன் அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

6) அம்புலீ ஆட வாவே!

61

சந்திரன்

புத்தகங்கள் புகழும்

காதலர் வரவேற்பர்

சொத்து சுகம் இல்லை

உலகிற்கு சோதி வழங்குகிறது

அடிகள் அப்படியே.

தமிழ்க் காதலர் வரவேற்பர் சொத்து சுகம் தேடவில்லை.

சோதி வடிவான அம்பல வாணர்க்குக் கோயில் அமைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/86&oldid=1594975" இலிருந்து மீள்விக்கப்பட்டது