உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் கற்கள் கூடஉனைக் கண்ட போதுதினம்

காந்த சக்தியால் உருகுமே!

கண்ணில் கண்டவுடன் மண்ணில் உள்ளமனக்

கற்கள் யாவும்இவன் உருக்குமே!

பற்கள் இல்லைஎன மதியே! உன்னைநிதம்

பாடும் யாவருமே சொல்லுவார்.

பற்கள் யாவும்உன தினிய வாயினின்று பாடும் இவனிடத்து வந்ததோ?

புற்கள் அல்லிமுதல் முல்ப்ை பூக்களெலாம் போற்றி வாழ்த்துவதும் உன்னையே! பூதி மான்கள் அனு பூதி மான்களெலாம் போற்றி வாழ்த்துவதும் இவனையே!

அற்ப மில்லைஇவன் சொற்ப மில்லைஎன அம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

8) அம்புலீ ஆட வாவே!

சந்திரன்

சந்திரனைக் கண்டதும் சந்திர

காந்தக் கல் உருகும்

பல் இல்லை

புல் முதல் அல்லி வரை எல்லாம் வாழ்த்தி வரவேற்கும்

அடிகள்

63

இவனைக் கண்டதும் கல்

மனமும் உருகும்

சந்திரனின் பற்கள்

இவனிடம் வந்ததுபோல் பற்கள் ஒளி வீசும்.

பூதி மான்கள் அனுபூதி மான்கள் எல்லோரும் வரவேற்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/88&oldid=1594977" இலிருந்து மீள்விக்கப்பட்டது