உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் படத்தில் உண்டவனும் பாதை கொண்டவனும் பதுமை கண்டவனும் ஆனான்.

பழமை ஆனவனும் புதுமை ஆனவனும் பாகு பொழிபவனும் ஆனான்.

மடத்தை வென்றவனும் மதியில் நின்றவனும் மணிகள் பிறந்தவனும் ஆவான்.

மண்ணில் உள்ளவரும் விண்ணில் உள்ளவரும் மயங்க வந்துதித்து நின்றான்.

தடத்தில் பலர்தொடரக் குலத்தை வளர்த்ததுடன்

தக்க பணிபுரிந்த தாலே

தமிழில் தலைமையுடன் அமிழ்தின் நிலைமைபெறும்

தங்க மறைமலையாம் ஐயன்

அடர்த்தி உடையபுகழ் அள்ளிக் குவித்தவனோ

டம்புலீ ஆட வாவே!

அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்

10) அம்புலீ ஆட வாவே!

சந்திரன்

படம் எடுக்கும் பாம்பு உண்டவன்

ஒளியால் உலகிற்குப் பாதை

காட்டுபவன்

சிலைவடிவில் உள்ளான்

பழமையும் புதுமையும் உடையவன் பாகு போன்ற கிரணங்களைப் பொழிபவன்

மடங்களில் சந்திரனுக்கு உருவம், ஆராதனை உண்டு

மதி எனும் பெயர் உண்டு

திருப்பாற் கடலில் இருந்து சந்திரன்

பிறந்தபோது கௌஸ்துபம் முதலிய மணிகள் பிறந்தன

மண்ணும் விண்ணும் போற்றும் சந்திர குலத்தை வளர்த்தான்

அடிகள்

65

புகைப்படத்தில் உண்டு அவன்

புதிய பாதை காட்டியவன்

சிலை உண்டு.

அப்படியே.

.

பாகுமொழி பகர்பவன்.

LOL

ாதிபதிகள் பொன்னாடை

போர்த்திச் சிறப்பித்தனர். மதி (புத்தி) உடையவன்.

வருக்குப் பல ஆண்மணிகள், பெண்மணிகள் பிறந்தன.

அப்படியே.

தனித் தமிழ்க் குலத்தை வளர்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/90&oldid=1594979" இலிருந்து மீள்விக்கப்பட்டது