உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் “முருகர் மும்மணிக் கோவை” யுடன்

“முல்லைப் பாட்டின் ஆராய்ச்சி”2

“முதற்குறள் வாத நிவாரணம்”3

"முற்கா லத்தொடர் தமிழ்ப்புலவோர்"

உருகும் “மணிவா சகர்வரலாறு”5

994

996

உலகில் “இறந்தபின் இருக்கும்நிலை”

உலவும் “சிந்தனைக் கட்டுரைகள்” உன்னத மான “தமிழர்மதம்”

பருகும் “சோம சுந்தரக்காஞ்சி”9

998

“பட்டினப் பாலை ஆராய்ச்சி”10

“பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் “பண்டைக் காலத் தமிழர் ஆரியர்”1

“சிறுவர்க் கான செந்தமிழ்”13 தந்த

சிறுவா! சிற்றில் சிதையேலே!

தேவா! தமிழர் செய்ததவச் 8) செல்வா! சிற்றில் சிதையேலே!

“கோகி லாம்பாள் கடிதங்கள்14

12

2211

“குமுத வல்லி’”15 <<

66

சாகுந்தலம்’’16

9917

கூறும் “அறிவுரைக் கொத்து டனே

குல‘வே ளாளர் நாகரிகம்

ஆகும் “சைவ சித்தாந்த

9918

ஞானபோதம்”19 எனும் நூலும்

அருஞ்“சை வத்தின் நெருக்கடிநிலை’20 அம்பல வாணர் திருக்கூத்து”21

1 முதல் 13. அடிகள் எழுதிய நூல்கள்.

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/96&oldid=1594985" இலிருந்து மீள்விக்கப்பட்டது