உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் - 34

யோக நித்திரை’”22 “தென்புலத்தார்”23

“தொலைவில் உணர்தல்”24 “மனித வசியம்”25

“பொருந்தும் உணவும் பொருந்தாஉணவும் “மக்கள் நூறாண் டுயிர்வாழ்க்கை’

தேகத் தாலே தமிழ்க்கீந்த

சிறுவா! சிற்றில் சிதையேலே!

தேவா! தமிழர் செய்ததவச்

9)

செல்வா! சிற்றில் சிதையேலே!

அச்சுப் போலத் தமிழ்எழுதி

ஆங்கி லத்தில் மிகஎழுதி

9927

அரிய வடநூல் பலவற்றை அன்னைத் தமிழில் மொழிபெயர்த்துத்

தச்சன் மயனைப் போலிங்கு

தமிழில் வாய்த்த நாயகமே! தன்னே ரில்லாக் கடிதங்கள் தமிழுக் கிலக்கியம் தந்தோனே!

மிச்சம் இல்லை எனுமாறு

மேலும் மேலும் நூல்எழுதி மேடைப் பேச்சில் நயம்கூறி மீண்டும் அதனை அச்சிட்டோய்!

சிச்சிலிப் பறவை எளியேங்கள்

சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச்

10) செல்வா! சிற்றில் சிதையேலே!

14 முதல் 27. அடிகள் எழுதிய நூல்கள்.

அடிகளின்

கையெழுத்து அச்சுப்போல்

இருக்கும்.

தேவதச்சன் மயன் கட்டடக் கலைக்கு உயிர் அளித்ததுபோல அடிகள் தனித்தமிழ்க் கலைக்கு உயிர் அளித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/97&oldid=1594986" இலிருந்து மீள்விக்கப்பட்டது