166
மறைமலையம் -6
என்மாதர்க்கொடி' என்பதற்கு எனக்கு உரியளாகிய
ஆம். னிய
ய
பண்கொடிக்கு என்று பொருளுரைப்பினு ம் சகுந்தலையின் அழகிய பார்வையும் மானின் பார்வையும் ஒன்றாயிருத்தலின், அவளை யொத்த மானை வேட்டம் ஆடுதலில் அரசனுக்கு உள்ளஞ் செல்லவில்லை யென்பது கருத்து.
கானகத்தில் அழுதால், அவ் வழுகைக் குரலைத் தேர்ந்து வந்து ஆறுதல் சொல்வாரெவரும் அங்கு இல்லாமை போலத், தான் அரசன் முன்னிலையில் நின்று தன் குறையினைச் சொல்லியும் அதனை அவன் அங்கில்லான்போற் கருதிற்றிலன் என விதூஷகன் கூறினான். கானகத்தழுதலை வடநூலார் ‘அரண்யருதிதம்' என்பர்.
வாளா - வறிதே; சும்மா. நிகழ்ச்சி - சம்பவம்.
-
(பக். 30) கொழுக்கட்டை மோதகம், என்பது ஒருவகைப் பணிகாரம். பிணை - ஈடு. வாயில்காவலன் - வாசற்காப்போன். வெளியே. பயப்பது - உண்ட புறம் - உண்டாக்குவது. களிற்று யானை - ஆண்யானை “வலிமையினின்று வடித்தெடுத்த உடம்பு” என்னுஞ் சொற்றொடர் மிக்க வலிமை யினையுடைய உடம்பு எனப் பொருள்தரும்; வலிமையே ஒரு சாறாகவும், அச்சாற்றினின்று வடித்தெடுத்த தெளிவே அரசன்றன் உடம்பாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. இடையறாது - நடுவே விட்டுப்போகாது, இஃதாவது ஒழிவில்லாமல். உரம் - வலிமை. ஞாயிற்றின் கதிர் - சூரியனது கிரணம். ஊடுருவல் உட்புகுதல்.
(பக். 31) தாழ்த்தால்
-
தாமதித்தல்: இப் பகுதியில் உடம்பின் பயிற்சியால் விளையும் நலங் கூறப்பட்டது.
-
மனஎழுச்சி மனக்கிளர்ச்சி: உற்சாகம். குன்றுதல்
குறைதல்.
-
சான்றாய் சாட்சியாய். நொய்து -மெல்லிது; மிருது. இயங்குதல் - நடத்தல். சுளுவு - இலேசு; எளிது. துடுக்கு குறும்பு. தீக்குணம். இலக்கு - குறி, பிழையா - தவறா. சினந்து -
-