உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

னிப்பண்டிதரவர்கள்

105

இறையனாரகப்பொருளுரை வகைபற்றி ஆசங்கை நிகழ்த்திய பகுதிநுட்பமுடையதாகையால் அதனை முறையே யாய்ந்துசெல்வாம். இறையனாரகப் பொருளு ரைக்குப் பாயிரஞ்செய்தார் தெய்வப்புலமை நக்கீரனார் பரம்பரையில்வந்த முசிறியாசிரியர் நீலகண்டனாரேயாம் என்று நம் ஆப்தரவர்கள் மொழிந்தவுரை பொருத்தமிகவுடைத்தாம். அதன்கண் எமக்கு நெடுநாண் முன்னரே ஆராய்ச்சி நிகழ்ந்து பாயிரவுரை நக்கீரனாரிய ற்றியதன்றென்னுந் துணிபுகொண்டு போதருகின்றோம்; என்னை? பொருளதிகார வுணர்ச்சியின்றிக் கவன்றிருந்த அக்காலைச்சங்கப்புலவருள் ஒருவரான நக்கீரனார் தாமே பாயிரவுரையுங் கூறினாராயின் ஆண்டுத் தம்மை யுள்ளிட்ட அப்புலவரெல்லார்க்கும் பொருளதிகார வுணர்ச்சி யின் றென்பது வெளிப்படையாற் கூறிவைத்துப் பின்சூத்திர வுரைகடோறும் பொருளதிகார நுண்பொரு ளெல்லாம் ஒருங்கெடுத்துத் தருக்கசெடிலமாக நிறுவி விளக்கலமை யாமையானும், தம்மெட்டாவது பரம்பரையில் வருவாராகிய முசிறியாசிரியர் நீலகண்டனாரை முன்மொழிந்து கோடல் சாலாமையானும், தம்மையுள்ளிட்டார் கடைச் “சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம் பதிற்றியாண்டென்ப: கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப” என்று அதன் முதலுமீறும் ஒருங்கறிந்துரைத்தல் சங்கம் முடிவெய்திய பிற்காலத்திருந்தார்க் கன்றி அக்காலத்திருந்தார்க்கு ஆகாமையானு அல்லதூஉம், ஒரு நூற்குரையெழுதிய தாமே அந்நூலுரைக்குப் பாயிரங் கூறுதல் தம்மைப் புகழ்ந்ததாய் முடியுமாதலானும் அவ்வாறன்றி அந்நூலன்றி நூலுக்குப் பாயிரவுரை கூறினாரென் பார்க்குக் கணக்காயனார்மகனார் நக்கீரர் உரைத்தவிடத்துப் பதந்தொறுங் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். ருப்ப ஆர்ப்பெடுத்து மெய்யுரைபெற்றாம் இந்நூற்கென்றார்” எனவும் “அதனால் உப்பூரிகுடிகிழார் மகனாவான் உ உருத்திர சருமனாவான் செய்தது இந்நூற்குரை யென்பாருமுளர். அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடி களாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு குமாரசு வாமியாற் கேட்கப்பட்டதென்க” எனவுங்

அவர்களைச்சங்கமிரீஇயினார்

6

66

கடல்

மென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/130&oldid=1574546" இலிருந்து மீள்விக்கப்பட்டது