உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் -8

6

விடயத்தோ டியைபில்லாத மதஹிம்சை என்பதனை விரித்து மேற்கோள் விடுதல் என்னுந் தோல்வித்தான மெய்தினார். இனிமத ஹிம்சை ஹிம் கூறப்புகுந்தவர் அதன்வழிநின்று அதனையாயினுஞ் செவ்வனே இலக்கணங் கூறி விளக்கி யுதாரணமுரையாது, வாளா மதஹிம்சை மதஹிம்சை யென்று தமக்குத் தோன்றியவாறே கூறினார். மதஹிம்சை யென்பதிதுவா மென்றுரைப்பவறியாத விவர் அருட்கருணை வள்ளலாய் விளங்கிய ஞானசம்பந்தப்பிள்ளையாரைக் 'காருண்யமிலர்' எனக்கூறியது அந்தோ கொடிது! எடுத்த விடயத்தைப் பாகுபடுத்து இலக்கணங்கூறி நிரலே தருக்க முரைப்பவறியாச் சுருங்கிய வாற்றலுடையரான விவர் எல்லாம் வல்ல பிள்ளையா ராற்றலுக்குங் குறைகூறியது அறியாமையாவ தன்றி மற்றென்னை? இதுகிடக்க.

னி

இனி ஞானசம்பந்தப்பிள்ளையார் சமணர் வேறுதரத் தராய் ஒழுகுதல்பற்றியேயவர் மேற் பிணங்கி யவரைக் கொல்வித்தாரென லாகாதோவெனின்; - சமணசமயந்தழீஇச் சமணர்வழிப்பட்ட கூன்பாண்டியன் செம்மைநெறிபிறழாத தன் சமயிகளை அங்ஙனங் காலைபுரித லமையாமை யானும், அன்றி யங்ஙனங்கொலைபுரிந்தா

னென்று

கொள்வுழி அவர் தம்மை அரசன் வெறுக்குமாறெல்லாம் பெருந்தீதியற்றி வந்தனரென்பது தானே பெறப்படுதலானுங் கூன்பாண்டியனை யின்றி யமையா அத்தண் னையைப் பிள்ளையார் தாம்வேண்டியவாறே செய்வித்தாரெனல் போலியாமென்றொழிக. அற்றேலஃதாக, இனிச்சமணர் தாமங்ஙனங்கொடியராயினும் அரசன் அவரைக் கழுவேற்றத் துணிபுகொண்டகாலையில் அவனருகேயிருந்த பிள்ளையார் தாம்தம் அருட்கருணைவிளங்க அரசனை அதுசெய்யற் வன மறாதவாறென்னையெனின்; லௌகிக தந்திர

-

வரசியல் வழிநின்று முறைசெய்யுமரசனை அங்ஙனந் தடைசெய்தல் வைதிகவழிநின்று இறைபணிபேணும் பிள்ளையார்க்கு அமையாமையானும், அன்றியங்ஙனந்தடை செய்வுழி முறைநெறிவழுவா அப்பாண்டியன் அதுவழுவலின வரைப்பிள்ளையார் மறுத்தருளினாரென்றுல கந்தேறி அந்த நீதிமன்னனைப் பழித்திடுமாகலானும், தமக்கன்றித் தம்மைச்சார்ந்து கிடந்த பல்லாயிரஞ் சிவனடியாரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/177&oldid=1574594" இலிருந்து மீள்விக்கப்பட்டது