உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் 8 – 8

தெளிவாகின்றது.

கூறுவதாலிதனைப் பிற்காலத்தோரதிகமாகப்பாராட்டி வந்தனரென்பது

சிவஞான

சித்தி யுரையாசிரியர் ஞானப்பிரகாச ரொருவர் மட்டுமே யிதனை

6

யொப்புக்கொள்ளாதொழிந்தார்.

இனி யிதனுண்மையை யாராயுங்கால் ஞானப்பிரகாச னி ரபிப்பிராயமே பொருந்துமெனக் கிருமீ யாராய்ச்சிசெய்த

எவருங்கொள்கின்றனர். குளவியின் முட்டைக்கு முதலில் வெப்பந்தருவதாய்ப் பின் பொரிக்கப்பட்ட குஞ்சுக்குப் புழு இரையாகிற தென்பதே யவர்கள் கோட்பாடு. இப்படியே கிருமி சாஸ்திரவல்லராய லப்பக் என்பவரும், பொருளகராதி யுடையாருங் கூறுகின்றார்.

இனி,பட்டுப்பூச்சியு மீயும்போல் குளவியும் புழுவி னின்று பிறக்கக் கூடாதோ என்னு மாசங்கை விடுப்பார்க்கு, அற்றே லிரண்டுமூன்று புழுக்காணுங்கா லொரே வருவதேனென விடுக்க.

திருவலங்கற்றிரட்டு

குளவி

இராமேசுரத்தைச் சேர்ந்த குமரகுரு பரதாச சுவாமிக ளருளிச்செய்த இந்நூல் பாவியல்பை உதாரணவகையானுந் தோத்திர முறையானுந் தெரிக்கப்புகுவது. இது வெள்ளை யியல், ஆசிரியவியல், வஞ்சியியல் என மூன்று பகுதிகளை யுடைத்தாய் ஆசிரியரின் மதி நுட்பத்தையு ப மறிவு விளக்கத்தையுங்காட்டாநின்றது. ஆசிரிய வியலின்கணுள்ள சில சித்திரக்கவிகள் விநோதமாய்க் காணப்படினும் பொருள் நிரம்பியுள்ளன. ஆகவே, இலக்கணத்தை யறவே நெகிழவிடு மிக்காலத்திதுபோன்ற நூல்களின்றி யமையாதனவே. இதனைப் படிப்போர்க் கிதிற் செலவிடு நேரத்திற்குத் தகுந்த

பலன்

ப்

கிடைக்கு மென்பதற்கு, இதிற் குற்றங் காணப் புகுவோருஞ் சில வோசை குன்றலுந் தத்தளித்துச் செல்லலுமே காட்டல் தக்க சான்றாம். பா.ரா.

பத்திரிகைகள் நிறைந்த இக்காலத்தில், மொரக் கோராச்சியமட்டு மொரு பத்திரிகைகூட இன்றியிருப்பதைக் கேட்க ஆச்சரியப்படுகிறோம்.

இக்காலத்திய கணக்குகளின்படி இவ்வுலகத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/195&oldid=1574614" இலிருந்து மீள்விக்கப்பட்டது