உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

களை

மறைமலையம் 8

இங்ஙனம் யானக்களவியற்பொருளுரையைப் பற்றி யாராய்ச்சிசெய்த காலத்து என்னிடை நிகழ்ந்த சிலகருத்துக் ஒருவாறு எழுதித் தங்கட்கு விடுத்துவைத்தேன். இதனுட்குற்றங்கள் உளவாயின், அவற்றைத்திருத்தி வைப்ப தோடு, தங்களது நல்லபிப்பிராயத்தினையும் எழுதிவிடுப்பீர் களென வெண்ணுகின்றேன்.

இங்ஙனம்

மு. இராகவையங்கார் மதுரைப்புதுத்தமிழ்ச்சங்கத்துப்பலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/233&oldid=1574653" இலிருந்து மீள்விக்கப்பட்டது