உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

  • மறைமலையம் 8 – 8

னையானந்தக் குற்றங்களை மறுத்தா ரல்லரென்பது சங்கத்தார் அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் இச்செய்யுளுட் கூறாமையா னென்றுணர்க வெனவும், நன்னனென நகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லாயினன்றே அக் குற்றமுளதாவதென மறுக்கவெனவும் அவ் வுரையிற்கூறிய கூற்றானும் தொல்காப்பியப் பாயிரத்து மங்கலமாகிய வடதிசையை முற்கூறினார். இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி யென அவர் தாமே யுரைத்தலானும் நன்கு விளங்கும். சுபம்.

இங்ஙனம்,

தமதன்பன்

சோழவந்தான் - அ -சண்முகப்பிள்ளை, மதுரைச் சேதுபதி கலாசாலைத் தலைமைத் தமிழ்ப்

பண்டிதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/237&oldid=1574658" இலிருந்து மீள்விக்கப்பட்டது