உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் - 8 –

மகாபாரதம்

"ஸாங்க்யயோக: பாஞ்சராத்ரம்வேதா: பாசுபதம் ததா ஜ்ஞாநாந்யேதாநிராஜருஷேநஹந்தவ்யாநிஹேதுபி”

என்பதனால் சிவாகமம்

பிரமாணமென்பதுசித்தித்தது.

அம்மிசத்தில்

சிவபிரான் உமாதேவியாருக்கு உபதேசித்தருளிய பரமேதி காசமாகிய சிவரகசியத்தில் ஆறாவது

சூத்திரவிதிக்கிரமத்தில்.

வ்யாஸாமந்வந்தரேஷுப்ரதியுக ஜநிதாச்சாம்பவஜ் ஞாநஸித்தை பஸ்மாப்யக்த ஸமஸ்தகாத்ராநிவஹாருத்ராக்ஷ மாலாய கைலாஸம்ஸமவாப்யசங்கரபதத்யாநேந ஸூத்ராண் யமாகாந்தாத் ப்ராப்யவிதந்தவதேஸ்வகதியாப்ரமாண்யவா தாந்யஹோ இதி" என்பதனால் வியாசமுநிவர்கள் சிவஞான சித்தியின்பொருட்டுச் சிவபிரானிடத்தினின்றும் சிவாகமசார சிவஞானபோதசாஸ்திரத்து வாதச்சூத்திரங்களை அடைந்து பிராமாணிய வாதவேதாந்த சூத்திரங்களைச் செய்கின்றார்கள் என்பது சித்தித்தது.

பூத

சைவாகமங்கள் வைதிகவாக்கியமாதலில் அப்பிரமாணங் களென்று சில மூடர் கூறுவர். வேதாந்த நிஷ்டைபெற்றுக் களங்க மற்றஞானிகளும் எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நிலைநின்றோருமாகிய இருவகையோரும் பெறற்கரிய சாயுச்சியம்பெறுவர்கள். கருமத்தையும் பிரமத்தையு மனைத்தும் வேதாகமம் என்று பிரசித்தம்பெற்ற இரண்டு மார்க்கங்களிலும் நில்லாதபாவிகள் சாத்திரத்திற் கூறிய நால்வகைத் தண்டங்களாலும் தண்டிக்கப் பாலர்கள் என்னும் காந்தசம்பவசிதம்பர மான்மியத்திலே சிவபிரான் அருளிய பொருளையுடைய வியாசவாக்கியத்தினாலே அதுபேதைமை யாம் என மறுக்க.

வேதநெறிவழுவியமாந்தர்க்கே தந்திரங்கள் கூறப்பட்ட ன எனச்சிலநூல்களிற் கூறியதென்னையெனின், ஆண்டுக்கூறியது வாம சோமலாகுள பைரவமுதலிய தந்திரங்களையன்றிச் சிவசித்தாந்தத்தை அன்றென்க. அது அப்பதீக்ஷிதர் இயற்றிய சிவதத்துவ விவேகவிருத்தியிலே பலபிரமாணங்கொண்டு சாதிக்கப்பட்டது.சிவார்க்கமEதீபிகாசகாரரும் வேதசிவாகமங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/267&oldid=1574689" இலிருந்து மீள்விக்கப்பட்டது