உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

ஆசுகம் (அம்பு) அள (கூர்மை)

தோட்டி (அங்குசம்) தொள் தொளைப்பது

மாடம் (உளுந்து), மால் (கருமை) கரியது

தோணம் (அம்பு)

தாள்

247

தாளைப்பது,

அதுவில்லுக்காயிற்று.

பாசனம் (உழவுகோல்) வள் (கூர்மை) வாசம் (அம்பு) பாசம் (ஊசி, ஊசித்துளை) பாசனம், கூரியது

முதிரை (பயறு) முதை முதில் முதிரை கொல்லையில்

விளைவது.

மிரியல் மிளகமென்பதன் சிதைவு; கோல் (சிவப்பு) கோளம் குமிளம் மிளகு அதன்கணிரும்பிருத்தலின் அப்பெயர்த்து, மால் மாசம் மரீசம் எனில் வேறு சொல்லுமாம், மால் கருமை

சுண்டி (சுக்கு) நீர்சுண்டியது

கஞ்சி கசிவது

சருக்கரை செருக்கு (கரும்பு) செருக்கரை சருக்கரை செருகல் செருகு செருக்கு

ஓதனம் ஓதம் (நீர்) நீராலாவது

அடுப்பு அடுக்களை அடுப்பங்கடை அடுப்பு; அடுக்களை மடைப்பள்ளி

துத்தம் (பால்) தோல் (உட்டுளை) உள்ளிருந்து சுரப்பது ஆதன் (உயிர்) அள் (அணு) நுண்ணிது

தாமணி (கயிறு) தா (வலிவு) தாம்பு தாமணி வலியுடையது மத்து வள் (வட்டம்) வட்டு மத்து; வட்டமுடையது, வளைந்து வளைந்து சுழல்வது;

ஒட்டகம் கனகதமுடையது, ஓட்டம் கதி, கனகதம் ஓட்டை குடுவை குள் சிறிது

செம்பு செம்மை (சிவப்பு) செந்நிறமுடையது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/272&oldid=1574695" இலிருந்து மீள்விக்கப்பட்டது