உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் -8 8

செந்நிறத்தைக்கெம்பு என்பர் கன்னடர். செம்பென்பதே

செம்பாயிற்று.

கண்டிகம் (திப்பிலி) கண் (கணு) கணுவுடையது

சுண்டிகன் (கள்விற்போன்) தோல் (உட்டுளை) தொண்டி சுண்டி (கள்) உள்ளிருந்து வருவது, சுண்டி சுண்டிகம் சுண்டிகன் அலசல் (சோம்பல்) அலைதல் அலசல்; அலையச்

செய்வது

வேடன் வில் வில்லி

சவரர் (வேடர்) கால் (கூர்மை) சரம் சவரம் சரமெய்ய

வல்லோர்

குணம் (நாணி) கூன்; குனிப்பது

கத்தி கால் (கூர்மை) கூரியது

அளி (கள்) ஆம்பல் (உட்டுளை) ஆம்பல் ஆம்பிலம் ஆலம் ஆலி அளி

கரை (கள்) தோல் (உட்டுளை) சொல்சுலோகி சுரை.

பாய்ச்சிகை பாய் பாய்ச்சுவது

பூடணம் பொன்பூண் பூணம் பூடணம், பூல் (சிவப்பு) பூ பூடணம், செம்பொன்னாலாயது

பூவல் பூலா புல்லாந்தி புல்லாஞ்சி பூப்பு

புலிபம் (ஆவிரை) புரசு புலி முதலியவற்றுக்கும் அப்பூல் என்பதேதாது.

புலிக்கண் சிவப்பாகலின் அப்பெயர்த்து.பாடியம் (பாழி அகலம், உரை) விரித்துரை, அகலவுரை; அது பாடி பாடியம் பாசியம் பாஷியம் எனவாயிற்று.

பாளி (பாசறை, ஓர்பாஷை) பாளை (விரிவு) பாளையம், பாடி (ஊர்) பாடிலம் (நாடு) பாடிவீடு பாடு (பெருமை, குணம்) பாடை (சொல்) பாணி (சொல்) முதலியனவும் அப்பாழியிற் பிறப்பனவாம்.

விருகம் விலங்கல் (மலை) விலங்கு விலங்கம் விலகம் விருகம் மிருகம், மலையில்வசிப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/273&oldid=1574696" இலிருந்து மீள்விக்கப்பட்டது