உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

❖ LDMMLDMOED - 8

மறைமலையம் லயம் –

(முதல்) ஆடித்திதி ஆடிமரூஉ அடி அச்சாரம் (முதற்பணம்) அசல் அசற்பத்திரம் என்பனவும் அதிற்பிறக்கும். அகரம் முதற்கண் நிற்கின்றமையின், அகரம், அகரன் அகாரி அரன் அரி எனின் மிகப்பொருத்தமாகின்றது. அச்சு உயிரெழுத்து எழுத்து அடையாளம் என்ற இம்முறைமையிற்பொருட்பேறாகும்.

சிரங்கம்

முளைப்பது

(விலங்கின்கொம்பு) சிரேசம் தலையில்

ககனம் (காடு) காழ் (வயிரம்) கான் கானம் ககனம்; வயிரங் கொள்வது

அணோக்கம் (மரம்) அண்ணம் நோக்கம் மேனோக்கி

வளர்வது

சவ்வியம்

(மிளகு, மிளகின் கொடி) சம்மை

சிவப்புற்றது இரும்புள்ளது இதன்கொடி சிவப்பு

கூளி (எருது) கூளம் கோளம் கோளகம் (மிளகு)

கூளம் குமிளம் மிளகு எனல்பொருத்தமே. இடபச் சோயாற் பூத்துக்காய்ப்பது; கருநிறமுடையது உருட்சியுடையது எனவும் கூறலாம்.

காரவல்லி (பாகல்) காழ் (பொன்) காழவல்லி, காரவல்லி, பொன்னிறக்கனிகளடர்ந்து தூங்குங் கொடியுடையது

காளம் என்பது கசப்பாகலிற்காளவவ்லி காரவல்லி யெனலும் பொருந்தும்

துடி (ஏலம்) கோலம் (வாசனை) வாசமுடையது

தமாலம், தமோலம் உதமோலம் தபோலம் தக்கோலம், கோலம் (இலந்தி கோலி கோல் (இலந்தை) கோளம் கோளகம் தக்கோலம் தச்சோலம் (வாசனைப்பண்டம்) (வால்மிளகு) கோலகம் (தக்கோலம்) கோடம் (திப்பிலி)

கோசம் (சாதிக்காய்) கோளேசம் குங்குமப்பூ

கோசம் கோசிகம் கௌசுகம் (குங்கிலியம்)

கோலம் கோல் தோல் துடி (ஏலம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/275&oldid=1574698" இலிருந்து மீள்விக்கப்பட்டது