உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

தோளம் தோடகம் (தாமரை) தோசை

சோல் சுள்ளி (குங்குமம்)

251

ஓதி (பூனை) உந்தி (உயர்ச்சி) உதி ஓதி உயரத்திலேறுவது

ஆகு (எலி) ஆகு

(உட்டுளை)

உட்டுளைசெய்து

அதில்வசிப்பது

கச்சோதம் (மின்மினி) கச்சளம் (இருள், மறைவு)

இருளில் மின்னுவது; மறைந்து மின்னுவது

கலிங்கம் (ஊர்க்குருவி) கம் (ஆகாயம்) சுகம் (புள்)

கங்கம் கங்கு (பருந்து) கங்கை (சுரநதி)

கம் ககம் (புள்) கங்கம் கங்கு (பருந்து) கஸ்கே (சுரந்தி) கன்கம் கலிங்கம்

கங்கம் உகலிங்கம் ஆகாயத்திற்பறப்பது

கம் (தலை) கங்கம் (சீப்பு)

கலுழன் (கருடன்) காழ் (பொன்) பொன்னிறமுடையவன்; கால் (நுண்மை) சேய்மையினின்று நுணுகி நோக்குதலு

டையவன்

காசம் (கோழை) களம் (மிடறு) மிடற்றிலுண்டாவது கயம் (இருமல்) இருமல்) காசம் (கோழை) கயம் கோழை யாலுண்டாவது

மயல் (பித்தம்) மால் (மயக்கம்) மயக்குவது

வாந்தி வாளம்; நேர்வாளத்தாலுண்டாவது

வட்டம் வள் (வட்டு) வள்ளம் (வட்டில்) வள்ளி (கைவளை) வளையல், வாளி (வட்டமாயோடல்) வளைவுமுதலியவற்றால் அச்சொலுண்மைபெற்றாம்

புருவம் புள் (பிரிவு) இரண்டு பிரிவுடையது

தொந்தி தோல் (உட்டுளை) உட்டுளையுடையது

கோணம் (மூக்கு) குழல் (உட்டுளை)

பிட்டம் பிள் இரண்டுபிரிவுடையது ஸ்தானப்பிரஷ்ட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/276&oldid=1574699" இலிருந்து மீள்விக்கப்பட்டது