உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் 8 – 8

(இடம் விட்டுப்பிரிதல்) வானப்ப்ர்ஷ்ட்டம் (வனத்துக்குப் பிரிதல்) வானப்ப்ர்ஸ்தம் முதலியவும் அதிற்பிறக்கும்.

வாசி (குதிரை) வள் வட்டகதியுடையது

நாழிகை நால் (நுண்மை) நுணுகியறிந்து கணிப்பது. நாழிகை நாடிகை நாடி விநாடி (நாழிகையிற் குறைந்தது) கோடகம் (குதிரை) கோளம் (வட்டம்) வட்டகதியுடையது சிக்கம் (உறி) சிரங்கம் சிக்கம் உயர்த்திக்கட்டுவது சுண்டைக்காய் நீர்சுண்டியது

சுணங்கன் (நாய்) சுல்மிகுந்த சூடுள்ளது

விக்கல் (வெப்பம் விக்கம் விக்கல் வெப்பத்தாலுண் டாவது; நீரருந்தின் அவ்வெப்பந்தணிதலின் பொருத்தமாம் குடிசை குள் குடில் குடிசை சிறிது

எலி இளி (சிறுமை) சிறிது சிற்றெலி

மயில் ஞமலி (மயில்) மஞலி மயில் மஞலி மஞ்ஞை

தட்டு தட்டு (வட்டம்) வட்டமுடையது

கோணி (பை) கொள், கொள்ளுவது

கமுகு (பாக்குமாம்) கம்பு (நீர்) கம்பு கமுகு அடுத்தடுத்து நீர்வேண்டுவது

பட்டம் பண்டம் (பொன்) பொன்னாலாயது

கும்பல் குவால் குப்பல் கும்பல்; கூடியிருப்பது

புல் புழல் (உட்டுளை) புழல் புல்

வாளைமீன் வார் (நீளம்) நீண்டிருப்பது

மூங்கை (ஊமை) மூக்கு - கை மூகை மூங்கை மூக்காலி சைத்துக்கையாற் குறிப்பவன்.

இங்ஙனமே இருமருங்கு சுழல்வது இருசு, பாவம் ராகம் தாளம் தெரிப்பது பரதம் எனக்கொள்க.

வால் வார் (நீளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/277&oldid=1574700" இலிருந்து மீள்விக்கப்பட்டது