உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

மை மேகம் மே, மை

வலை வாள் (வளைவு) மீன் வளைப்பது

மல்லை வள் (வட்டம்)

253

மூசை (குகை) மூல் (சிவப்பு) உலையிற்சிவப்பது; மூலநாள் மூலிகை முதலியனவும் அதிற்பிறக்கும், மூலநாள், சிலப்பு டையது மூலிகை செம்பொன்னாக்குவது

தோணி தோணி (நீர்) நீரிலோடுவது கோட்டை கோடு (அரணிருக்கை)

கோடரி கோடளி கோடரி மரங்களைப்பிளப்பது

வாளி, (காதோலை) வள் (வட்டம்) வட்டித்துச்ெ

ருகுவது

அனல் தணல் தீ (அணல்) அனல் தண்டு (மூங்கில்) தணல், மூங்கிலிற் பிறப்பது. உழமண் உவளகம் (உப்பளம்) உவளகமண் உளமண் உடிமண், உவருடையது

புடலை புழல் (உட்டுளை) உட்டுளைக்காயுடையது

வசம்பு வாசம் (மணம்) வாசமுடையது; வாசம் விவாசம் விசுவாசம் விஸ்வாசம் (நேசம்) அடுத்து வசிப்பதாலுண்டாவது, விஸ்வம் (உலகம்) உயிர்கள் வசிப்பது, விஸ்வம் (சுக்கு) மணமுடையது

சோல் (மணம்) சுண்டியெனலும் பொருந்தும்

கட்டை காழ் (வயிரம்)

கத்தரிக்கோல் கால் (கூர்மை)

சீரகம் சீரம் (விலாமிச்சை, மணம்) சீரகம் மணமுடையது

தூண் துணித்தல் துணிதூண்

கந்தை கந்தல் (கெடல்) கெட்டது

சுல்வி (அடுப்பு) சுல், நெருப்புடையது

சால தாலம் (பூமி) சால

சிவிகை கஞ்சிகை சிகை சிவிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/278&oldid=1574702" இலிருந்து மீள்விக்கப்பட்டது