உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் -8 8

தொட்டில் தொடர் (சங்கிலி), (சங்கிலி), திகை தீல் (ஒளி) சூரியனாலறிவது; திகை திக்கு திசை.

மாதம் மதி (சந்திரன்) மதியாலுண்டாவது, திங்கள் (சந்திரன்) மாதம்

நிலா நில நெல் தெலுங்கர் மாதத்தை நெல் என்பர்

மதி மதியம் மாதம் மாசம்

அரத்தம் (சிவப்பு) அத்து (சிவப்பு) அத்தம் (பொன்) அலத்தம், அலத்தகம் (செம்பஞ்சு) ஆலத்தி ஆலாத்தி, அரத்தன் (செவ்வாய்)

ஆலம் அலம் (விருச்சிகராசி) ஆடவன்

அணங்கு அரிவை (பூப்புற்றவள்) ஆலம் (மழு)

அரத்தம் அரக்கு, அரங்கம் (போர்க்களம்)

ஆடகம் (துவரை பொன்) ஆடி ஆனி

வி

-

ஆலம், வியாளம் (புலி) வியாழன் (குருவாரம்) ஆர்த்தவம் (பூப்பு) ஆத்ரேயி (பூப்புற்றவள்) அர்த்த: (பொன்) அலக்த: (அரக்கு) என இருமொழிக்கண்ணும் உள்ள சொல்லும் பொருளும் பிறவும் உய்த்துணரிற் அர்த்தமென்பதே முதற்சொலாகின்றது; ரக்தம் என்பது அரத்தமாயினதன்று

அலத்தம் அலத்தகம் லதகம் லிஹிதகம்

லோஹீதகம் லோஹிதக: (கெம்புக்கல்)

லோஹ: (இரும்பு) உலோகிதம் (சிவப்பு)

அரத்தம் ரக்தம் ருக்தம் (பொன்) ரிக்தம் (பொன்) ரா: (பொன்) ருக்மகாரகன் (தட்டான்) ருக்மாங்கதன் ருக்மணி ருக்மம் (பொன்)

ரக்தா ராக்ஷா லாக்ஷா (அரக்கு) ரஜ: (பூப்பு) ரஜஸ்வலா (பூப்புள்ளவள்) ரஜனி வேளை ரஞ்சனம் (செஞ்சந்தனம்) முதலியனவும் அதிற் பிறப்பனவாம் வியாளம் (புலி) சிவந்தகண்ணுடையது. வியாழன், செம்பொன்னிறத்தோன். வி- ஆலம் - வியாளம் (பாம்பு) நஞ்சுடையதுமாணிக்கமுடையது. கோபிப்பது என்க. (ஆடி உத்திராடம்

அவைசிவப்பு)

ஆனி

மூலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/279&oldid=1574703" இலிருந்து மீள்விக்கப்பட்டது