உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

சுவல் (குதிரை) சுல் சூடுள்ளது

தசை தடி (ஊன்) தசை

255

விசுங்கம் (பறவை) கங்கம் விசுங்கம் ஆகாயத்திற் பறப்பது ஈண்டுக்கூறிய படு ப வள் நால் கால் பூல் முதலிய தாதுக்களெல்லாம் காரணமுடையனவாய் ஓரியற்கைத் தாதுவினின்றும் பிறந்து அனுசூத சம்பந்தம் பெற்றுத் தாடர்ந்து வருகின்றன. ஓர்தாதுவினின்று பலசொற்கள் பிறந்து தொடருங்கால் எழுத்துக்கள் பலவாறு திரிந்து வருவதற்குக் காரணமுளது. ஓரசையாகிய ஓர்தாது ஈரசை மூவசை நாலசைவரை நீளினும் அவ்வோரசைப் பொருளையே பயக்குகிற்கும் என்பதை இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர்வரை பகுத்த அப்பாகுபாடே யுணர்த்தலின், நாலசையின்மிக்க தனிச்சொற்கள் இலவாம் எனக்கொளல்வேண்டும்; உ-ம் பூரட்டாதிபூல் (சிவப்பு) அற்றேல் ஏனைய அசைகள் நின்று பயனின்மையோ எனின் அவ்வோரசைப்பொருள் மற்றைய அசைகளிலும் வியாபித்து நிற்றலின் அக்குற்றமாகாதென்க. பேழை வாவி முதலிய சொற்களுக்கு ஏதேனும் பொருந்தக்கூறல் கூடும். உண்மையறிந்து கூறல்வேண்டி எழுதாதுவிட்டனம்.

ன்னும் வரும் இங்ஙனம்

மாகறல் - கார்த்திகேயமுதலியார். சமாசாரக் குறிப்புகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/280&oldid=1574704" இலிருந்து மீள்விக்கப்பட்டது