உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

279

களரவமாயிருந்துவாழும் பிரபுக்களின் சொற்களை உண்மையெனத்தேறி விரைந்து சுதேசபாஷாப்பியாச

நிவர்த்தியிற்பிரவேசியா திருக்கும்படி நங்கௌரவதுரைத்

கூட்டி

தனத்தாரை மிகப்பணிந்து வேண்டிக்கொள்ளுகின்றோம். பிரதான நகரங்களிற் குடிமக்களை ஒருங்கு அவரபிப்பிராயங் கேட்டு ஏற்ப முறைசெய்தலே நந்துரைத் தனத்தார் இவ்வமயத்துச் செயற்பாலதாங் கருணையென் றெண்ணுகின்றோம். நம்இந்து நன்மக்களிற் சிறந்தோர்பலர் நல்லபிப்பிராயத்தினை யறிந்தே இவ்விஷயத்தினை யெழுதி களரவ துரைத்தனத்தார்க்கு விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம்.

நங்

சுதேச பாஷாப்பியாச நிவர்த்தி முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/304&oldid=1574730" இலிருந்து மீள்விக்கப்பட்டது