உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

-

மறைமலையம் 8 – 8

முசிறியாசிரியர் நீலகண்டனாரேயா மென்பது காட்டி நிறுவினாம். ஆப்தர் இராகவையங்காரவர்கள் தம்நுட்ப மதியால் ஈண்டு நாமாராய்ந்த பொருளை அளந்துபார்த்து நடுநிலை திறம்பாமற் றம்அபிப்பிராயம் மொழிந்திடுவார்களாக வென்னும் வேண்டுகோளுடையோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/333&oldid=1574759" இலிருந்து மீள்விக்கப்பட்டது