உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

– 8

மறைமலையம் -8

வழிபடுகின்றனர். அங்ஙனம் உபாசிக்கப்படுவனவாகிய சகள வருட்கோலங்கள் தாமும் மெய்யன்புடையார்க்கன்றி

6

னி

சகளோபா

யேனையோர்க்கு எளி வந்து விளங்குவன அல்லவாகலான் அவை வெளிவந்து அனுக்கிரகஞ் செய்யப்பெற்ற மெய்யன்பர் தாங்கண்ட வாறே அவ்வருட்கோல அடையாளங்களை அன்புததும்பிவழிய ஞானமயமாய் விளங்குந்தமது திருவாக்கால் வருணித்துக் கூறிய முறைபற்றிப் பிறமக்களெல்லாருந் தாமும் ய்யுநெறி தேடல்வேண்டிக் கல்லினாலுஞ்செம்பினாலுந் திருவுருவங்கள் அமைத்து அவற்றை அதிரகசிய நுட்பங்களோடு கட்டப்பட்ட ஆலயங்களில் எழுந்தருளச்செய்து உபாசனை செய்து வருகின்றனர். இனி இவ்வாறு இவர் உபாஸிக்கும் போதெல் லாம் கல்லினாலுஞ் செம்பினாலும் அமைக்கப்பட்ட ஐடமயமான அத்திருவுரு வங்கள் அவ்வடையாளங்களை யுடைய சின்மயமான சகள அருட்கோலங்களை நினைவூட்டி, அவ்வருட்கோலவழி பாட்டின்கண் அவர் அறிவைப்பதியச் செய்து அவருக்கு உறுதிதருதலான் அது சனை(Symbolism) என்று வழங்கப்படுகின்றது. இனிப்பிற தேசங்களிலுள்ள மக்களுக்குச் சகள வருட்கோலங்கொண்டு றைவன் அனுக்கிரகஞ் செய்ததில்லையென்பது மேலே இனிதெடுத்து விளக்கிக் காட்டினோமாதலால், அவர் தமக்குத்தோன்றியவாறெ ல்லாங்கற்பித்துக்கொண்ட சட மய மான அவ்வுருவங்கள் தம்மை முதலாகவுடையசின் மயமான சகள வருட்கோலங் களை அவர்க்கு நினைவி லெழுப்பி அவரறிவை அவற்றின் கட்பதியுமாறு செய்ய மாட்டா தொழியும். ஒழியவே, அவர் கல்லானுஞ்செம்பானு மியற்றிய வுருவங்களிற் செய்யும் வழிபாடெல்லாம் அச்சட ரூபத்தைக் கடந்து ஞானமயமான சித்ரூப ஈசுரசரீரத்தின்கட் செல்லா வாய் மடங்கி யச்சடரூப மான விக்கிரகத்தின் கண்ணேயே செல்லுதலால் அவை விக்கிரகாராதனை (Idolatory) என்று வழங்கப்படுகின்றன. இங்ஙனம் பரதகண்ட வாசிகளாகிய ஆரியர்கள் செய்து போதரும் சகளோபாச னையாகிய ஈசுரவழிபாடும், பிற கண்டங்களிலுள்ளவர்களாகிய மக்கள் மேற் கொண் டொழுகும் விக்கிரகாராத னையாகிய விக்கிரக வழிபாடுந் தம்முள் வேறு பாடுடையவாதல் உணராது இரண்டனையும் ஒன்று படுத்தி அவ்வாற்றாலாரியர் மேற்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/37&oldid=1574453" இலிருந்து மீள்விக்கப்பட்டது