உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

மறைமலையம் லயம் – 8

மெனின்; ஆசிரியர், குடம்பைவிட்டு என்னாமற் குடம்பை தனித்தொழிய” என்றமையானே பெறுது மென்பது; அக் குடம்பை தன்னுண் ஒன்றுமின்றி வறிதாய்த் தனித் தாழிந்து கிடப்ப” என்னும் அச்சொற்களின் ஆற்றலை ஆயுங்கால். அதுவே யாசிரியர் கொண்ட பொருளாமென்பது நன்றுபெறப் படும். அங்ஙனம் பொருள் கொள்ளாக்கால், சுருங்கிய சொல்லாற் பொரு டெரிக்கும் ஆசிரியர் கருத்துக்கு மாறாம் ரண்டு சொற்கள் வெறிதேமிகைபட நின்றுவற்று மென்க. ஆசிரியர் யாண்டும் பயனின்றியே ஒருசொல் நிறுத்தாராகலின் யாங் கூறியதே அவர்கருத்தாமென்று துணிக.

அற்றாயின், நீயிருரைத்த பொருளும் பொருந்து மென்றதோடும் பரிமேலழகியார் பொருளும் நுட்பமாயிருத்

தலின் அதுவும் பொருந்துமென்று கோடுமெனின்:-

பரிமேலழகியார் உரைப்பொருள் ஈண்டைக்கு ஒருசிறிதுமியை யாமையின் அதனையுமங்ஙனம் பொருந்தக் கோடல் சாலாது. அது பொருந்தாமைகாட்டுதும், 'குடம்பை' என்பதற்கு முட்டையென்று பொருள் கோடலே ஆசிரியர் கருத்தாயின் அதற்கியைய முட்டையினின்று குஞ்சு வளிப்பட்ட தன்மைபோல்’ என்று பொருள்படுமாறு ‘குடம்பை' தனித்தொழியப்பார்ப்பெழுந்தற்றே என்றோதல் வேண்டும். அங்ஙனங் கூறுதலாற் செய்யுள் சிதைதலும் இன்றாம். அது கருத்தாயின் ஆசிரியர் அங்ஙனமே கூறிடுவாரென்பதற்கு ஸ்ரீமந் மாணிக்கவாசகசுவாமிகள் அக்கருத்துக் கூறிய “பார்ப்பெனப் பாணனேன் படிற்றறாக்கையைவிட்டுனைப் பூணுமாற்றியேன்” என்னுந் திருவாக்கே உறுசான்றாமென்க. அங்ஙனங் குடம்பை யென்னுஞ் சொல்லோடு புள்ளென் பதிணங்காமையின் அதற்கியையப் ‘புள்' என்பதாகுக குஞ்சு என்று பொருளுரைத்து ணக்கலே முறையாமெனின்:- ஆசிரியர் தொல்காப்பியனார் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை என்னுஞ் சூத்திரத்தாற் பறவைக்குஞ்சைப் பார்ப்பு என்றும் பிள்ளை யென்றும் வழங்கலேமாகலாமென நிறுவி ஆணைகளும் அவ்வாணைவரம் பழித்து அங்ஙனம் பொருள்கோடல் ஏதமேயாகலானும் பொருந்துவழிக் கௌணப்பொருள் உரைத்தலே நியாயதூவார் துணிபாமன்றி மயரழித்தெல்லா மங்ஙனங் கௌணப்பொருள் கற்பித்தல் அவர்க்குத்

66

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/381&oldid=1574807" இலிருந்து மீள்விக்கப்பட்டது