உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

357

துணிபன்றாதலானும்; மரபழித்துப் பொருள் கோடலும், ஆமெனின் நூல்வரன் முறை சிதைந்து பெரியதோர் கலை தடுமாற்றமாய் முடியுமாதலானும் அவ்வாறிணக்கி யுரைத்தல் யாண்டையதென்க. மேலும், ‘புள்' என்பதற்குக் ‘குஞ்சு' என்ன பொருளுரைத்துமாயினும் அதுகொள்ளும் ‘புறத்தற்று வென்னும் வினை இறக்கையில்லா அப்பார்ப்பினங் கட்குப் பாருந்தாமையானும் அவ்வாறு பொருள் சொல்லுதலா மாதென்பது. அற்றன்று ‘பறந்தற்று' என்னும் வினைக்கும் விரைவில் வெளிவந்தவாறு போலாம்' எனக் கௌணப் பொருளுரைத்து இயைத்துக்கோடுமாம் பிறவெனின்:- 'சொற்களின் வன்மைமென்மையறிந்து பொருளுரைத்தல் வேண்டும்' என்னும் மீமாஞ்சை நூற்பொருளறியாது கூடா யினாய் 'புறந்தற்று' என முள் இலேகிலிணங்கிய பொருள் பயக்கும். இவ்விரண்டு சொற்களுக்கேற்பக் ‘குடம்பை' என்னும் ஒரு சொல்லுக்கு வழிவிடல் வேண்டுமே யன்றி ‘குடம்பை' என்னும் இவ்வொரு சொல்லுக்கேற்ப அவ்விரண்டு சொற்களுக்கும் முக்கியப்பொருள் சொல்லி இடர்ப்படுதல் பெரியதோரிழுக்காம். அதுஎல்லாமலும், ‘குடம்பை’ என்னுஞ் சொற்குத் தொல்லாசிரியர் நூலுரைகளில் 'கூடு' என்னும் பொருளேயன்றி வேறு பொருள் காணப் படாமையானும் அச்சொல்லுக்கும் முக்கியப் பொருளை விடுத்து ‘முட்டை என்னுங் கௌணப்பொருள்சொல்லி இங்ஙனம் அவ்வவம டக்கியமுழுதுமுள்ள சொற்கட் கெல்லாம் ஏதுவு நியதி கூறிக் கொண்டுபொருள் சொல்லி மனைவுபடுக் கொரியதோர் திரிபுணர்ச்சியாய் முடியுமென்றொழிக. இன்றின்மை பாவிடத்து ஒரு இலக்கியத்துள் ஏனைச் சொற்களின் வன்மைக்கேற்ப, யாதேனுமொரு சொல்லுக்குப் பொருந்து மாற்றாற் கௌணப் பொருள் கூறுதல் தொல்லாசிரியர் வழக்காவதன்றித் தமக்குத் தோன்றியவாறெல்லாம் அங்ஙனஞ் செய்தலன்றென்பது கடைப்பிடிக்க. இங்ஙனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கருத்துறுபொருளை ள இனிது விளக்கும். இத் திருவாக்கின் பெற்றிதேறாது தமக்கு வேண்டிய வாறேபொருள் கூறிய பரிமேலழகிய உரையினை, மிக நுணுக்கிய அறிவும் நிகரில்லாப் பழந்தமிழ் நூற்புலமை யுமுடையவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் மிறாதுகேட்டிருந்த ரென்றலும், அதுவே யன்றி அளவுரைக்குந்து அவரைத் தழீஇக் கொண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/382&oldid=1574808" இலிருந்து மீள்விக்கப்பட்டது