உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

L

மறைமலையம் -8

பிசிதம்வெண்மை. பி+சிதம். யானமென்பதில் யாதனம் என்பது பிறந்து தெப்பத்தையும் மரக்கலத்தையு முணர்த்தும் வடமொழி யார் யா என்னுந் தாதுவில் யாத்திரை முதலியன பிறக்கும் என்பர். அத்தாதுவுக்குக் காரணம் கடயூர் ஆகலின் பொருந் தாது. யானமென்பதே யாவென்றாயிற்று, யகரமுதன் மொழி யெல்லாம் இயற்கையல்லவென்க.

போஜனம்

=

போனகமென்ப துணவாகலின் அது போனசம் போசனம் என நிலைமாறிற்று. மணமுடையது என்பதுபொருள். வாசனையுணர்த்தும் போளமென்பது போளகம் போனகம் எனவும் போனகமென்பது புன்கம் எனவும் போனகம் என்பது புளகமெனவும் இதுநிலைமாறிப் புகர்வு எனவும் புளகமென்பது புழுக்கலெனவும் திரியும்; இவற்றுக்கெல்லாம் உணவென்பதே பொருள். போளம் ஓர்வாசனைப்பொருள். போளி பொழில் முதலியனவும் அதிற்பிறக்கும். பொழில் பூஞ்சோலை தக்கோலம் சோலை சோறு சொன்றியெனவாம். ஈண்டும் சோறு சொன்றியென்பனவற்றுக்கு மணமுடையது என்பதே பொருள். தாளித்த குழம்பு முதலியவற்றோடு கலத்தலின் மணமுண்டாம். போசனம் என்பதில் பொசித்தல் புசித்தல் என்பன பிறக்கும். புஜு என்பதும் அதன் திரிபு. போனகம் என்பதில் போகம் போகி முதலியன பிறக்கும். போகி இந்திரன் போக மிகுதியானென்பது. போகி வாசனைவிரும்புவது. போகன் போசன் தக்கோலத்தின் விரிவை அ ம் இதழிற்காண்க.

-

புஸ்தகம்

பாம்பு, போசராசன்.

பந்தோபபந்தம்

இ து து புத்தகமென்பதன் திரிபு, பந்தோபத்து பந்தோபஸ்து என இங்ஙனம் திரிதல் பல. புள் என்பதற்கு முதற்பொருள் மயிலிறகு. அது செம்மையும் பொன்மையு முணர்த்தும் பூல் என்னும் தாதுவிற் பிறந்தது. மயிலிறகில் செம்மை நிறமும் பொன்மைநிறமு மிருத்தலின் அப்பெயர்த்து ஏனைப்பறவைகளி னிறகிலும் மயிலிறகின் சாயலிருத்தலின் அப்புள் என்பது பொதுப்பட இறகுக்காய்ப் பறவைக்காயிற்று. இப்புள் என்பதில் புட்டம் புட்டகம்; என்பன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/417&oldid=1574843" இலிருந்து மீள்விக்கப்பட்டது