உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைக்குறள்

ஞானசாகரம்

வெண்பாவெனினும்;

395

சவலைப்பிள்ளை யெனினும் இரண்டாவதுபிள்ளையெனினும் ஒக்கும். ஈண்டு இரண்டாவது என்பது குறைவைத் தெரிக்கும்.

ஒளபசிலேடம் என்பதில் மாத்திரம் சில் என்பது சிறிதிடம் என்னும் பொருளில்வரும். சில் (CPதிடம்) சிலேடம் உபச்சிலேடம்; ஔபச்சிலேடம்; இது ஏழாவது பொருள்களு ளொன்றாம்; சிலுபம் இரண்டுபக்கம் சிகை வைப்பது பத்திராகராமென்பதற்கு மிப்பொருளே.

அதிபறிச்சம்

து வாலுழுவையை யுணர்த்தும், பறிச்சம் பதிச்ச மென்பதன்திரிபு, அதில் சர்க்கம், பதிச்சம் என்பது பல் என்னுந் தாதுவிற்பிறந்தது. அதன்பொருள் மஞ்சணிறமென்பது; வாலு ழுவை சிறிது மஞ்சணிறமுடையதாகலின் அப்பெயர்த்து.

அரைவன்

இ து செங்காந்தளை யுணர்த்தும்

ஆலமென்பது

சிவப்பாகலின் அது ஆரம் அரசு அரைவன் என ஆம். அதன்பூ சிவப்பாகலின் அப்பெயர்த்து அரைவல் எனலகரமென பெற்றுப் பிறகு னகரமாகத் திரிந்தது.

அனாவிலன்

இது சுக்கிரனை யுணர்த்தும், ஆலமென்பது நீராகலின் அது ஆவிலம் ஆவில ஆனாவிலன் எனஆம். நீர்க்கோள் என்பது பொருள். சுக்கிரனென்பதற்குமிப்பொருளே.

அநிமாவினம்

இது மரணத்தை யுணர்த்தும், மாலென்பது மறை வாகலின் அது மாலி மானம் நிமாலினம் அநிமாலினம் என வாயிற்று, மாலினம் - மரணம்; நிமாலினம் = மரணமின்மை; அநிமாலினம் = மரணம்; இரண்டெதிர்மறையுடன் பாடாம். அ.நி உபசகங்கள் எதிர்மறைப்பொருளில்வரும். கருமையை யுணர்த்து மாலென்பது மறைவிற்காயிற்று. இன்னும் அம்மாலி யென்பது மாரியெனவும் மாலையெனவும் திரிந்து மரணத்தையும் மாலைப்பொழுதையும் உணர்த்தும். மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/420&oldid=1574846" இலிருந்து மீள்விக்கப்பட்டது