உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

மறைமலையம் 8

சூரியன் மறையுங்காலம், மால் -... லம் (பேய்) மாரம் மாரணம் மரணம்; மாரம்; மாரகம் மரணமென்பதன் சிதைவு மிர்த் என்பது.

அந்தகோரம்

இது நெல்லியை உணர்த்தும்; அந்தம் + கோரம் இரண்டு பதம், அல், குள் என்னும் தாதுவில் முறையே அந்தம் கோளம் என்பனபிறந்து ஒருசொல்லாய் அந்தகோசம் அந்தகோரம் அத்தகோரம் எனத்திரியும். அந்தோரென்பதும் அந்தகோர மென்பதன் சிதைவு. நெல்லிக்காயில் கருநிறமிருத்தலின் அப்பெயர்த்து.

குள் (கருமை) கோலம் - சனி, பன்றி,

அந்தலை

இது முடிவுப்பொருளில்வரும். அந்தமென்பது முடி வாகலின் அது அந்தல். தலையெனவாம்.

ங்ஙனமே கற்றாழையை யுணர்த்தும் குமரியென்பதும் மரல் அ... அரலை எனத்திரியும். அள் (பிரிவு) அந்தம்

-

சாவு, கடை முடிவு;

இம்முறைமையிற்பொருட்பேறாம். அந்தம் அந்தரம் -முடிவு; மரல், அரலையென்பன ஓர் கற்றாழையை யுணர்த்தும்.

அந்தரிலயம்

து துரியாதீதமென்னும் பொருளில்வரும்; அந்தரி + லயம், இரண்டு பதம் அந்தரியென்பது அந்தலையென்பதன் திரிபு.

கருமையையுணர்த்தும் நீலம் என்பது மறைவிற்காய் நிலயம் லயம் ளயம் பிரளயம் எனவாம். பிரளயகாலம் - மறைகின்றகாலம். பிரளயாகலர்-ஒருமலமறையப் பெற்றவர். மனோலயம்-மனமிறத்தல், துரியாதீதம் பஞ்சாலத்தையில் இறுதியாகலின் அப்பெயர்த்து.பிரஉபசர்க்கம்.

அன்னனியன்

இது திருமாலென்னும் பொருளில்வரும் பாஞ்ச சன்னியம் அன்னியன் அனன்னியன் என ஆம். ஈண்டும் அப்பொருளே.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/421&oldid=1574847" இலிருந்து மீள்விக்கப்பட்டது