உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம் அநாகலன்

397

இது து ஓரிழிகுலத்தானென்னும் பொருளில்வரும், நாகு எனினும் சிறுமை யெனினும் ஒக்குமாகலின் அது நாகல் நாகலன் ஆநாகலன் அநாகலன் எனவாம். ஆ உபசர்க்கம் ஆ சிற்றறிவோன் என்பதுபொருள்; சிறுதொழிலைச்செய்வோ னெனலு மொக்கும்.

அநாதகி

-

இது சந்நியாசியென்னும் பொருளில்வரும். மலையை யுணர்த்து நாகமென்பது நாதகம் நாதகி ஆநாதகி அநாதகி யெனவாம். ஆ உபசர்க்கம், மலைக்குகையிலுள்ளோனென்பது பொருள்.

இது

அநுத்தேகம்

விருப்பின்மையென்னும்

பொருளில்வரும்.

அநுத்தேசம் அநுத்தேகமென்றாயிற்று. அந் + உத்தேசம் உத்தேசமின்மை; அந் எதிர்மறை உபசர்க்கம்.

இது

அநூகன்

பிறப்பில்லானென்னும்

=

பொருளில்வரும்

பிறப்பினையுணர்த்தும் சம் என்பது கம் எனவும் அது உ என்னும் உபசர்க்கம். பெற்று உகம் அந் + உகம் அநுகம், அநூகம் அநூகன்எனவும் ஆம். அந் எதிர்மறை உபசர்க்கம் உதும்பரம் உய்யானம் உத்யானம் உய்யானனம் என்பனவற்றிலும் உ உபசர்க்கம்.

அநூகம்

இது ஆமோதித்தலென்னும் பொருளில்வரும் ந+ஊகம் = நோகம்; அ+நோகம் அநோகம்; அநூகம் ஊகித்துக் கொள்ளல் என்பது பொருள். நுணுகியறிந்தபின் உடன்பட லெனலும் ஒக்கும். அ ந இரண்டும் எதிர்மறை யுபசர்க்கம். அநிமாலினம் போலுடன்பாடாம்.

இ து

அதங்கம்

ஈயமென்னும் பொருளில்வரும்; ஈயத்தை யுணர்த்தும் வங்கம் என்பதில் அங்கம் (கொன்றை) அதங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/422&oldid=1574848" இலிருந்து மீள்விக்கப்பட்டது