உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

399

களிலுள்ள வாயுக்கள் அவ்விடத்துக்கு வந்து சேருகின்றன. புறவாயுவும் உள்விரைந்து செல்லுகின்றது. இவ்வாறு வாயுவினியக்கம் நடைபெறச்செய்ய வேண்டுமாயின் பொருள் செலவாகும். இது எளியோர்

கைக்கொள்ளத்தக்க

முறையுமன்று பெரியகட்டிடங்களிலும், சபாமண்டபங்களிலும் பிரபுக்களின் மாளிகைகளிலும், இவ்வியக்கம்செய்துகொள்ளக் கூடுமேயன்றிச் சாமானிய சனங்களுக்கு இது சிறிதுமுப யோகமன்று. இவ்வியக்கத்தின் பிரயோகத்தை இப்பொழுது காண்பதரிது.

இனி, விசிறி, பங்கா, முதலியகருவிகளின் பிரயோசனம் யாது? இக்கருவிகளால் நிலைபெற்றவாயுவுக்கு அசைவு காடுக்கலாமேயொழியப் போதுமான அளவு அசுத்த வாயுவைப் போக்கிப் புதியவாயுவை உட்புகுத்தல் கூடுமோ வென்பது சந்தேகம். இதனையாராய்ந்து சுகநூல்வல்லார் ன்னும் ஒரு முடிவுக்கும் வந்திலர். எனினும், சென்னைப் பொது வைத்தியசாலையில் யந்திரங்களின் உதவியால் மிகஉன்னதமாய் ஓட்டப்படும்பங்கா வாயுவினியக்கத்தின் பயனை முற்றிலுந் தருகின்றதென்று டாக்டர் கிரான்ட் (Dr. grant) அபிப்பிராயங் கொள்கிறார். இதுகிடக்க.

இனி, நாம் விசிறிகொண்டு வீசும்போது, நம்தேகத்தின் மேற்பரப்பிலுள்ள வெப்பவாயு அப்புறப்படுவதோடு, நம் தேகத்தின் வியர்வைத்துளிகள் ஆவியாகமாறி நமக்குக் குளிர்ச்சியையும், ஒருவகை ஆற்றலையும் தருகின்றன. குளிர்ச்சி யுண்டாவ தெவ்வாறெனின், நீர் ஆவியாகமாற வெப்பம் வேண்டும்; சரீரத்தின் மேலுள்ள வியர்வை ஆவியாகமாற அச்சரீரத்தின் மேற்பரப்பிலுள்ள வெப்பமும் அதனைச் சூழ்ந்திருக்கும் புறவாயுவின் வெப்பமும் ஒன்று சேர்ந்து அவ்வாறு வியர்வையைப் போக்குகின்றன. இன்னிறைந்த மமதை காரணமாக, அற்றை ஞான்றணியதோர் லிங்க வடிவாகியண்ட கடாகத்தை யூடுருவிப்பாற் போந்து பற்பன் ஞான்றாக வழன்றுழன்ற சதுர்முகனாலுங்காண்டற்கரிய தமதருமைத் திருமுடியை யாசைத்தருளிய வவ்விறைவ னே னயன்றி, தங்கள் பிரபந்தங்களின் சொன்னயம் பொரு ணயத்தைக்கேட்டுத் தலையசைப்பார் இந்நிலவுலகின்கண் ணாருவருமின்றா மென்றோர்ந்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/424&oldid=1574850" இலிருந்து மீள்விக்கப்பட்டது