உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

எனவும், போற்றித்திருவகவலில்,

“அருபரத்தொருவனவனியில்வந்து குருபரனாகியருளிய பெருமையை”

எனவும், ஆனந்தாதீதத்தில்,

“ஈறிலாத நீயெளியையாகிவந்தொளிசெய் மானுடமாக நோக்கியுங்

கீறிலாத நெஞ்சுடைய நாயினேன் கடையனாயினேன் பட்டகீழ்மையே”

எனவும் திருவம்மானையில்

“செங்கணெடுமாலுஞ்சென்றிடந்துங்காண்பரிய

பொங்குமலர்ப்பாதம் பூதலத்தேபோந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட்டெந்தரமுமாட்கொண்டு தெங்குதிரள் சோலைத்தென்னன் பெருந்துறையா னங்கணனந்தணனாயறைகூவிவீடருளு மங்கருணைவார்கழலேபாடு துங்காணம்மானாய்

எனவும், அருட்பத்தில்,

“நீதியேசெல்வத்திருப்பெருந்துறையினிறைமலர்க்குருந்தமேவியசீ

ராதியேயடியேனாதரித்தழைத்தாலதெந்து வேயெள்றருளாயே"

எனவும் பிரார்த்தனைப்பத்தில்,

66

19

கலந்து நின்னடியாரோடன்றுவாளாகளித்திருந்தேன்” எனவும், பின்பு அவ்விறைவனாணைவழிநின்று பாண்டிய னிடத்திற் றிரும்பச்சென்று தாம் அங்கிருந்துழிக் குறிப்பிட்ட நாளிற்சிவபெருமான் நரிகளைப்பிடித்துக் குதிரைகளாக்கிக் காண்டு ஒரு குதிரைமேற்கொண்டு தாமும் பாண்டிநாடு அடைந்து அவ்வரிய அருட்கணைத்திருக்கோலங் காட்டியனுக் கிரகங்செய்த அருங்கருணைத்திறத்தை, திருவேசறவில்,

66

“ஒருங்குதிரை யுலவுசடையுடையானேநரிக ளெல்லாம் பெருங்குதிரையாக்கியவாறன்றேயுன்பேரருளே”

எனவும், கீர்த்தித்திருவகவலில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/44&oldid=1574460" இலிருந்து மீள்விக்கப்பட்டது