உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் 8

– 8

“அரியொடுபிரமற்களவறியொண்ணா

னரியைக்குதிரையாக்கியநன்மையு

மாண்டுகொண்டருளவழகுறுதிருவடி

பாண்டியன்றனக்குப்பரிமாவிற்று”

எனவும்,

"மதுரைப்பெருநன்மாநகரிருந்து குதிரைச்சேவகனாகியகொள்கை

எனவும்,

66

"அரியொடுபிரமற்களவறியாதவன் பரிமாவிள்மிசைப்பயின்றவண்ணமும்”

எனவும், திருவம்மானையில்,

“சிந்தனை வந்துருக்குஞ்சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற் கொண்டான் றந்த வந்தமிலா வரன்தம் பாடுதுங் காணம் மானாய் எனவும், திருப்பொன்னூசலில்,

6

'சாலவமுதுண்டுதாழ்கடலின் மீதெழுந்து

ஞாலமிகப்பரிமேற்கொண்டுநமையாண்டாள்

எனவும், அன்னைப்பத்திற்சட்டையிட்டுக் குதிரைமேல்

வந்தாரென்பதுதோன்ற,

“பள்ளிக்குப்பாயத்தர்பாய் பரிமேல்கொண்டென் னுள்ளங்கவர்வராலன்னேயென்னும்’

எனவும், திருப்பாண்டிப்பதிகத்திலங்ஙனங் குதிரைமேற் சகளவருட்கோலங்கொண்டு வந்த இறைவனார் திருவுருவத் தையே தாம் தியானித்துக்கொண்டிருந்தமை இனிது புலப்பட,

“தெரிவரநின்றுருக்கிப்பரிமேற்கொண்ட சேவகனா ரொருவரையன்றியுருவறியாதென்றனுள்ள மதே’

எனவும்,

“பாரின்பவெள்ளங்கொளப்பரிமேற்கொண்ட சேவகனா

ரோரின்பவெள்ளத்துருக்கொண்டுதொண்டரையுள்ளங்கொண்டார்

و,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/45&oldid=1574461" இலிருந்து மீள்விக்கப்பட்டது