உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

அருஞ்சொற்பொருள் அகரவரிசை

அகம் - உள்வீடு, பிங்கலந்தை. அங்கை - அழகியகை; அகம் கை - உள்ளங்கை, தொல்காப் பியம், எழுத்தியல்

66

அசை நிலை - தங்கவைத்த தன்மை, 'அசைத லாடலுந் தங்கலு முரித்தே" திவாகரம்.

அசைத்த – கட்டிய, பின். அஞ்சனம் (வடசொல்) மை: மைபோன்ற நீலமலர்.

உட்செவி.

அஞ்செவி

அதிரல்

அகம் செவி

மோசி மல்லிகை, சிலப்பதிகார உரை, ‘புனலி' என்பர் நச்சினார்க்கினியர்.

அமர் போர்.

அயிர் - நுண்மணல், திவாகரம்.

அயில் - கூர்மை, திவாகரம்.

அரசு அரசன்.

அரணம் காவலான இடம், காவல்,

4ஆம் பரிபாடலுரை.

அருங்கடி - அரிய காவல்

அருப்பம் – அரண், “வியலருப்பம்’

என்புழியும் இப்பொருட்டா யிற்று, புறநா.17

அலமரல் – சுழலல், தொல்காப்பியம் உரியியல்.

அலரி - பூ.

அவிழ் மலர்ந்த.

அழல்

எரிய

அன்ன – ஒத்த

ஆய்மகள் - இடைப் பெண்.

ஆர் - நிறைந்த, திவாகரம்.

ஆர்ப்ப - பேரொலி செய்ய, 'ஆர்ப்பு ஒன்றலாப் பேரொலி' என்பர் திவாகரர்.

ஆலின

ஒலித்தன, திவாகரம்;

புறநானூற்றுரை.

ஆற்றுப்படுத்த வழிச் செலுத்திய.

இசை ஒலி

இசைப்ப

சொல்ல.

இணர் கொத்து, திவாகரம்.

இமிழ்

முழங்கும், 'ஏறுமாறி

மிழ்ப்ப என்பதனுரையைக் காண்க, பரிபாடல் 22.

"

இரலை

ஆண் மான், புல்வாய், தொல்.மரபியல்

இருக்கை – இருப்பிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/114&oldid=1578968" இலிருந்து மீள்விக்கப்பட்டது